Monday, September 9, 2013

விருந்தினர் விரிவுரையாளராக

போன வாரம் சனிக்கிழமை நான் என் நண்பன் திலிப்பிரபாகரன் உதவியால், பெருந்துறையில் உள்ள jkkn பொறியில் கல்லூரியில் விருந்தினர்  விரிவுரையாளராக சென்று embedded system 's  என்னும்  தலைப்பில் அங்கு  உள்ள இறுதி ஆண்டு EEE & ECE மாணவர்களுக்கு எனது உவமைகள் மற்றும் எனக்கு தெரிந்த, நான் அறிந்த பல கருத்துகள் மற்றும் செய்திகளை விளக்கினேன்.

மேலும் இந்த சந்தர்ப்பதால் என்னால் பல புதிய கோட்பாடுகளை அறிந்துகொள்ள முடிந்தது, அன்று இரவு ஈரோட்டில் இருந்து புறப்படும் பொழுது என் நண்பனிடம் இதை போன்று எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தெரிவிக்கும்படி கூறினேன்.

நான் கல்லூரியில் விரிவுரையாற்றி கொண்டிருக்கையில் எனக்கு அவ்வப்பொழுது எந்த பசுமையான கல்லூரி நாட்களின் நிகழ்வுகள் என் மனதில் நிழலாடின, நீரம் கிடைத்தால் மீண்டும் ஒருமுறை என் கல்லூரிக்கு சென்று அங்கு உள்ள என் விரிவுரையாளர்களை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

மனநலம்

நீங்கள் மனநலம் குன்றியவரை நேரில் பார்க்கும்போது நீங்கள் பார்க்ககூடியது எல்லாம் அவர் மனநலம் குன்றியவர் என்கிற உங்களுடைய அறிவாற்றலின் பிரதிபளிபைத்தானே தவிர அவரையல்ல.
நீங்கள் அவரை பார்க்கும்போது அவர் என்ன பார்த்தார் என்று பார்க்கவேண்டும்.
நீங்கள்  மனநலம் குன்றியவரின் திர்க்கதரிசணத்தை பார்க்க முயற்சிக்கும் போது சுற்றி வழைத்துதான் பார்க்க முடியும், இல்லையென்றால் உங்களுடைய சொந்தக் கருத்துக்கள் சரியாக எதையும் பார்க்கமுடியாமல் உங்களைத் தடுத்துவிடும்.

தத்துவம்

நீ என்னவெல்லம் உன்னைப் பற்றி நிணைகிறாயோ அதையும்,
நீ என்னவெல்லாமாக இருக்க வேண்டும் என்று நிணைகிறாயோ அதையும் பிரிக்க முடியாது.