Showing posts with label போதிக்கும் வழி. Show all posts
Showing posts with label போதிக்கும் வழி. Show all posts

Wednesday, November 27, 2013

போதிக்கும் வழி

கவராயம் இல்லாமல் ஒரு பரிபூரன வட்டம் வரைவது அசாத்தியம், மிகவும் கவனமாக, கோட்டு வரைபடக் கலையின் நியதியை நிணைவுகூர்ந்து முயன்றாலும் சரி.
ஒரு ஜென் குரு அப்படி வரைவார்; அல்லது ஒரு வடிவகணித வகுப்பில் போகிறபோக்கில் அப்படி வரைகிற ஆசிரியரும் உண்டு.
இரண்டுமே நீரில் அலையையும் அசைவையும் எழுப்பாமல் இறங்கும் இரகசியம்தான்,
இந்த இரகசியத்தை யாராலும் யாருக்கும் கற்றுத்தர முடியாது,
சொற்கள் இல்லாமல் போதிப்பதை தவிற.