Showing posts with label வளரும் ஆசைகள். Show all posts
Showing posts with label வளரும் ஆசைகள். Show all posts

Monday, February 10, 2014

வளரும் ஆசைகள்

நான் எண்ணுடைய  பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடித்து விட்டேன்!

என்னுடைய வார்த்தைகளை கைப்பற்றாமல் இருக்கும்பொழுது, நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறேன், நம்பகத்தன்மையை இலக்கும்பொலுது, என் பாத்திர நம்பிக்கை உடைகின்றது, இறுதியாக என் பாத்திர நம்பிக்கை உடைவதால் என் உறவுகளின் சரம் உடைய வழி கிடைத்துவிடுகின்றது.

இறுதியாக உறவுகளின் சரம் இல்லாதபொழுது என்னுடைய இயற்க்கை வாழ்வு வலுவிழந்து, எந்திரத்தன்மை என்னை முழுவதுமாக ஆட்கொனர்ந்து, என் மனதை சலனப்படுத்தி ஆசைகளை வளர்த்துவிடுகின்றது.