என் சொற்களை அறிய விருப்பம் இருப்பின், முதலில் உன் சொற்களை ஒதுக்கிவிடு.
ஏனென்றால் இவை என் எண்ணங்களின் வெறுமையான தருணங்கள்.
சிக்கல்கள், பதில் எதுவுமில்லாத இரைச்சல்கள்,
உணர்ச்சி ரீதியாகப் பார்த்தால் மிகவும் மோசமான அனுபவங்கள்.
என் சொற்கள் மீன்பிடிக்கிற கதை போல - மீனவருக்கு சுவாரசியமாக, சந்தோசமாக இருக்கும்.
ஆனால் மற்றவர்கள் ஏன் அதை கேட்டு கொட்டாவி விடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.