நான் விரும்புவது எது என்று எனக்கு தெரிந்து கொள்வது முடிவிலியாக உள்ளது!
ஏன் என்றால், என் மனம் நான் விரும்புவதை வெளிக்காட்டாமல் தடுத்து இருத்தலின்மையல் வரும் குழப்பங்களில் இருந்து என்னை வெளிக்கொனர்ந்து விடுகின்றது.
இந்த மன ஆக்கிரமிப்பினை நானும் ஆனந்தமாக சில உன்னதங்களில் அனுமதிப்பதுண்டு,
இதை நான் அனுமதிப்பதனால் என்னுள் சில பயனுள்ள பாத்திரங்கள் உருவாகின்றன என்று என் மனம் நினைத்து, என்னுள் என் விருப்பங்களை எனக்குத் தெரியாமல் வலுப்புற செய்து விடுகின்றது.

No comments:
Post a Comment