மலைகள் பார்பதற்கு நிலையானதாக, அமைதியாக இருப்பது போல தோன்றும்.
ஆனால் எல்லா நேரமும் அவைகள் மாறிக் கொண்டே இருக்கும்.
நாம் அதை பார்த்த பிறகும் கூட மாற்றத்தை பார்த்ததாக நம்முள் ஒரு விழிப்புணர்வு இருக்க முடியாது.
உடனடியான பார்வைக்கும், உடனடியான விழிபுனர்வுக்கும் இடையே கால இடைவெளி உள்ளது.
சில நேரங்களில் நாம் கால இடைவெளி முக்கியமில்லை என்று நினைப்போம், ஆனால் கால இடைவெளி முக்கியமானது இல்லை என்கிற சிந்தனையை நியாயப்படுத்த எதுவுமில்லை.
No comments:
Post a Comment