ஆர்வம்(enthusiasm) என்பது கிரேக்க சொல்லான enthusiasmos(அறிவுக்கூர்மை) என்கிற சொல்லின் மூலச் சொல் ஆகும.
அறிவுக்கூர்மை நிறைந்த ஒருவன் வெறுமனே உட்கார்ந்து கொண்டு நேரத்தை வீணாக்கி கொண்டும், விசயங்களைப் பற்றி கொதித்துக் கொண்டும் இருக்கமாட்டான். அவனுடைய விழிப்புணர்வினால் அவன் இரயிலுக்கு முன்னால் நின்று கொண்டு, தடத்தில் என்ன வருகின்றது என்று கவனித்துக் கொண்டும், அப்படியே வந்தால் அதை எப்படி சந்திப்பது என்றும் நினைத்துக் கொண்டிருப்பான், இதுதான் அறிவுக்கூர்மை.
அறிவுக்கூர்மை நிரம்பிய செயல்முறைகள் உண்மையான பிரபஞ்சத்தை பார்பதற்கும், கேட்பதற்கும், உணர்வதற்கும் தேவையான நீண்ட அமைதி இருக்கும்போது நிகழக்கூடும்.
அறிவுக்கூர்மை என்பது ஆன்மிக எரிபொருள் போன்றது,
அதுதான் அனைத்தையும் நடத்திச் செல்கின்றது, அது நமக்கு கிடைக்கவில்லை என்றால் நம்மால் எந்த வழியிலும் எதையும் சரி செய்ய முடியாது. ஆனால் அது நமக்கு கிடைத்துவிட்ட பிறகு எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தெரிந்தால் இந்த உலகத்தில் எதாலும் நம்மை சரி செய்வதிலிருந்து தடுக்கமுடியாது.

No comments:
Post a Comment